Header Ads



சிறையில் உள்ள பிள்ளையான், விருப்பு வாக்கில் சாதனை - பழைய தமிழ் Mp க்கள் தோல்வி

2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான மட்டக்களப்பு மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. 

இதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான அதிக விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானோர் விபரம் பின்வருமாறு, 

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் 

சிவனேசதுறை சந்திரகாந்தன் - 54,198 

இலங்கை தமிழரசு கட்சி 

சாணக்யா ராஹுல் - 33,332 

கோவிந்தன் கருணாகரன் - 26, 382 

ஶ்ரீங்கா பொதுஜன பெரமுன 

சதாசிவம் வியாழேந்திரன் - 22,218 

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 

அஹமட் செய்னுலாப்தீன் நசீர் - 17,599

No comments

Powered by Blogger.