Header Ads



காலியில் அதிக விருப்பு, வாக்கு பெற்றவர் விபரங்கள் - கீதா குமாரசிங்க மீண்டும் Mp ஆகிறார்

2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான காலி மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. 

அதன் அடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு 7 ஆசனங்களும், ஐக்கிய மக்கள் சக்திக்கு 2 ஆசனங்களும் கிடைக்கப் பெற்றுள்ளது. 

இதன் அடிப்படையில் காலி மாவட்டத்திற்கான அதிக விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானோர் விபரம் பின்வருமாறு, 

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன 

ரமேஷ் பத்திரன - 205,814 வாக்குகள் 

சம்பத் அத்துகோரல - 128,331 வாக்குகள் 

மொஹன் சில்வா - 111,626 வாக்குகள் 

சந்திம் வீரக்கொடி - 84,984 வாக்குகள் 

இசுறு தொடங்கொட - 71,266வாக்குகள் 

ஷான் விஜயலால் த சில்வா - 67,793 வாக்குகள் 

கீதா குமாரசிங்க - 63,357வாக்குகள் 

ஐக்கிய மக்கள் சக்தி 

கயந்த கருணாதிலக - 50,097 வாக்குகள் 

மனூஷ நாணயக்கார - 47,399 வாக்குகள்

No comments

Powered by Blogger.