Header Ads



ஹிங்குராக்கொட வைத்தியசாலை உடற்கூற்று விசேட வைத்திய நிபுணராக அஹ்லம் முஸ்தபா நியமனம்

ஹிங்குராக்கொட ஆதார வைத்தியசாலையில் உடற்கூற்று விசேட வைத்திய நிபுணராக ((Consultant Physician) ) பதவியேற்றுள்ள பொலன்னறுவை  மாணிக்கம்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட னுச.அஹ்லம் ஆ.முஸ்தபா அவர்களுக்கு எங்களுடைய வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு அவரின் சேவை எங்கள் பிரதேசத்தில் தொடர  வேண்டும் எனவும் பிரார்த்திக்கின்றோம்.

இவர் மாணிக்கம்பிட்டிய அல்-மினா கனிஷ்ட வித்தியாலயம் பொலன்னறுவை முஸ்லிம் தேசிய பாடசாலை மற்றும் மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின்  பழைய மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தகவல்-அப்துல் கபுர்
      ஹத்தமுன
      

2 comments:

  1. Dr. Ahlam A Mustafa (Consultant Physician) fist of al hamdulillah and congratulations for your achievement, I would like to share a small comment (not advice) to you to be very careful while making treatment for majority community. we are again going to live under dictatorship regiment...all the best for you brother

    ReplyDelete

Powered by Blogger.