Header Ads



சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்கு உதவிகோரல்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு

உடதலவின்ன  மடிகே இலக்கம் 66/2, கலதெனிய , என்ற முகவரியைச் சேர்ந்த 46 வயதுடைய M.S.M நயீம் என்பவர் 4 பிள்ளைகளின் தந்தை ஆவார். தனது 2 சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு சுமார் மூன்று வருட காலமாக இரத்த சுத்தீகரிப்பு அதாவது "டயலைஸ்"  செய்து வருகின்ற நிலையில் தற்போது அவசரமாக சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்று வைத்தியர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

இதற்காக சுமார் 3,500,000/=  செலவாகும் என வைத்தியர்கள் கூறியுள்ளார்கள். 
மிகவும் வறுமை நிலையில் உள்ள அவருக்கு  இவ்வளவு பெரிய தொகையை செலவு செய்வதற்கு தகுதி இன்மையினால்  இத்தொகையை உங்கள் அனைவரிடமும் இருந்து எதிர்பார்க்கிறார். உங்களால் இயன்ற உதவியை அல்லாஹ்வுக்காக செய்து நன்மையில் நாமும் பங்குதாரர் ஆகுவோம்.

Amana Bank
A/C = 0290363192001
M.H. Siththi Risana

முடிந்த அளவு பகிர்ந்துகொள்வோம்

தொடர்பு கொண்டு மேலதிக தகவல்கள் பெற்று கொள்ளலாம்!

0773132451
0710817847

தகவல்- ரிஸ்மி ராஸிக




No comments

Powered by Blogger.