ஈரான் - அமெரிக்க பேச்சுவார்த்தைகள் ஏன் வெற்றி பெறவில்லை
ஈரான் - அமெரிக்க பேச்சுவார்த்தைகள் ஏன் வெற்றி பெறவில்லை என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா..? என்று கேட்டு ஈரானின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் முகமது ஜாவத் ஸரிப் பதிவொன்றை இட்டுள்ளார்.
அமெரிக்கத் துணைத் ஜனாதிபதியின் கூற்றை அவர்கள் எங்கள் நிபந்தனைகளை ஏற்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளனர்' என மேற்கோள் காட்டினார்.
சரியாகச் சொன்னீர்கள், உங்கள் நிபந்தனைகளின் அடிப்படையில் எந்தப் பேச்சுவார்த்தையும் ஈரானுடன் வெற்றி பெறாது. அமெரிக்கா கற்றுக்கொள்ள வேண்டும். ஈரானுக்கு நீங்கள் நிபந்தனைகளைத் திணிக்க முடியாது. கற்றுக்கொள்வதற்கு இன்னும் காலம் கடந்துவிடவில்லை என தெரிவித்துள்ளார்.
.jpg)
Post a Comment