ஹக்கீம் அரசாங்கத்தில் இருந்து விலகுவார் - இந்திய புலனாய்வுப் பிரிவினர் மோடிக்கு அறிவிப்பு
(அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு சார்பான இணையத்தில் வெளியாகியுள்ள செய்தி)
ඉතා ඉක්මනින්ම ශ්රී ලංකා මුස්ලිම් කොංග්රස් නායක රවුෆ් හකීම් මහතා ආණ්ඩුවෙන් ඉවත් වනු ඇතැයි ඉන්දීය බුද්ධි අංශ විසින් එරට අගමැති නරේන්ද්ර මෝදිට පසුගිය සතියේදී දැනුම් දී තිබේ.
තව දුරටත් රජය සමඟ දිටිය යුතුය යන අදහස මුස්ලිම් කොංග්රස් නායකයා දැරුවත් ප්රබල විදේශීය රටවල් දෙකක අනුග්රහය ඇතිව එම පක්ෂ ප්රබලයෙකු විසින් කරනු ලබන මෙහෙයුමක් ඔස්සේ මෙම ඉවත් වීම සිදුවනු ඇතැයිද එම වාර්තා සඳහන් කර ඇත.
කෙසේ වෙතත් මුස්ලිංම් කොංග්රසය රජයෙන් ඉවත් වීමට තීරණය කලහොත් එහි පාර්ලිමේන්තුව නියෝජනය කරන මන්ත්රීවරුන් අට දෙනාගෙන් තුන්දෙනෙකු ඉවත් නොවී රජය සමඟ එක් වනු ඇතැයිද අදාල රහසිගත වාර්තාවේ තව දුරටත් දැක්වේ.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அரசாங்கத்தில் இருந்து விலகுவார் என இந்திய புலனாய்வுப் பிரிவினர் அந்நாட்டு பிரதமர் நரேந்திர மேடிக்கு கடந்த வாரம் அறிவித்துள்ளதாக தெரியவருகிறது.
தொடர்ந்தும் அரசாங்கத்தில் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஹக்கீம் இருந்த போதிலும், பலம் மிக்க வெளிநாடுகளின் அனுசரணையில் அந்த கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் மேற்கொண்டு வரும் நடவடிக்கையின் ஊடாக இந்த வெளியேற்றம் நிகழும் என கூறப்படுகிறது.
முஸ்லிம் காங்கிரஸ், அரசாங்கத்தில் இருந்து விலக தீர்மானித்தால், அந்த கட்சியின் சார்பில் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 8 நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூன்று பேர் அரசாங்கத்துடன் இணைந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருந்தென்ன இறந்தென்ன என்பதற்போல் இவர் எது செய்தாலும் மக்களுக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை.
ReplyDeleteதலைவர்கள் இன்றித் தவிக்கும் சமூகமாக முஸ்லிம்கள் ஆகியிருப்பது அவமானம்.