தௌஹீத் ஜமாஅத்தின் ஏற்பாட்டில் பெண்களுக்கான விஷேட இப்தார்
(எம்.ரீ.எம்.பாரிஸ்)
பெண்களுக்கான விஷேட இப்தார் வைபவமும் மார்க்க சொற்பொழிவு நிகவும் மீராவோடை தாருஸ்ஸலாம் ஜூம்ஆப்பள்ளிவாயளில் நேற்று இடம்பெற்றது.
கல்குடா தௌஹீத் ஜமாஅத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மௌலவியா பஹ்மிதா கலந்து கொண்டு 'குடும்ப வாழ்வில் பெண்களின் பங்களிப்பு' எனும் தலைப்பில் சிறப்புறையாற்றினர்.
இவ்விஷேட இப்தார் நிகழ்வில் பெண் ஆசிரியைகள்,பெண்அரசஊழியர்கள்,மௌலவியா மார்கள்,மாதர்கிராம அபிவிருத்தி சங்க அங்கத்தவர்கள்,பாடசாலை மாணவிகள் என பெருத்தொகையான கலந்து கொண்டனர்.

Post a Comment