ரவூப் ஹக்கீம் இறுதித் தீர்மானம் மேற்கொள்வார் - விசேட கூட்டத்தில் தீர்மானம்
கிழக்கு மாகாண சபை ஆட்சி அமைப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இறுதி தீர்மானம் எடுக்கும் அதிகாரம் கட்சி தலைவர் ரவூப் ஹக்கீமிற்கு வழங்கப்பட்டுள்ளது என அக்கட்சியின் உயர்பீட உறுப்பினரொருவர் யாழ் முஸ்லிம் இணையத்திற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் தெரிவித்தார்.
ஹக்கீம் தலைமையில் இன்று புதன்கிழமை விசேட கூட்டமொன்று கொழும்பில் இடம்பெற்ற கூட்டத்திலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கூட்டத்தில் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கிழக்கு மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்ட மாகாண சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
ஹக்கீம் தலைமையில் இன்று புதன்கிழமை விசேட கூட்டமொன்று கொழும்பில் இடம்பெற்ற கூட்டத்திலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கூட்டத்தில் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கிழக்கு மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்ட மாகாண சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
அதேவேளை சில நிபந்தனைகளின் அடிப்படையில் அரசாங்கம் மற்றும் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் ரவூப் ஹக்கீம் விரைவில் பேச்சுக்களை நடாத்துவரென எதிர்பார்க்கப்படுகிறது.
அல்லாவுக்கு மட்டுமே பயப்படுங்கள் மிரட்டல்களுக்கு அடிபணியாதீர்கள் தலைமைத்துவம் அல்லாஹ்உங்களுக்கு தந்த கொடை அமானிதம் காக்கும் தலைமைக்கு மருமைஐல் தனி இடம் உண்டு.
ReplyDeleteஇப்படி ஒரு முடிவுக்கு இவ்வளவு build up கொடுத்து கால நேரத்தை வீணடித்து விட்டார்கள்... மரணப்படுக்கில் கிடந்த ஹக்கீமை இந்த தேர்தல் மூலம் உயிர்பித்துள்லார்கள் ... ஹக்கீம் நீ உன்னுடைய சுயநல ஆட்டத்தை ஆடத்துவங்கு அதற்கு பக்கபலமாக பசீர் சேகுதாவுத்தையும் சேர்த்துக்கொள்...
ReplyDeleteமூவர் கொண்ட குழுவையே அமைத்திருக்க வேண்டும்.. இந்த முடிவை ஏற்றுக்கொண்ட ஹக்கீம் ஒரு சரியான வழிகாட்டி அல்ல... நாலு பேர் தன்னை சந்தேகப் படாமல் இருப்பதற்கு ஒரு குழுவை அமைத்திருக்க வேண்டும்... நம்பக தன்மை உறுதி செய்யப் பட வில்லை... கூட்டத்தில் இருந்த அத்தனையும் மர மண்டுகள் போல் தெரிகிறது.... வாழ்க ஹக்கீம்.. நீர் கொடுத்து வைத்தவன் அப்பா....
ஹாபிஸ், ஏற்கனவே உன்னை (ஹக்கீம் ) வாங்கி விட்டார்... அவரை தோற்கடிப்பதற்கு ஹக்கீமும் சேகு தாவுத்தும் செய்த முயற்சி தோற்று அதிஷ்டவசமாக ஹாபிஸ் வென்று விட்டார்.. ஹக்கீமுக்கு இப்போது வேறு வழி இல்லை.. நீர் கொடுத்த வாக்குறுதிப் படி ஹாபிசுக்கு தான் முதல் மந்திரி பதவி... அப்படி நடக்காது விட்டால்.. ஹாபிஸ் நசீர் ஏற்கனவே நான்கு பேருடன் தயாராக உள்ளார் மகிந்தவுடன் சேர்வதற்கு.. நடக்கட்டும்... நடக்கட்டும்.. அம்பாறை மாவட்ட மர மண்டுகளே சற்று சிந்தியிங்கள்....
ஹக்கீம், சேகுதாவுத், ஹபிஸ் நசீர்.. முஸ்லிம்களே இவர்களிடம் இருந்து மரத்தை காப்பாற்றுங்கள்....
Mr.Hackeem never took any wise decission for the interest of muslim community. This time also he will definitely take decission only for his own benifit. If you people give green light for Hackeem to take decission alone, then why you all have held meeting for several days in this regard in Colombo? You all are just dummy.
ReplyDeleteஇது தலைவர் ரவூப் ஹக்கீமின் ஏதிர்கால அரசியலைத் தீர்மானிக்கும் முடிவாக இருக்கும்???
ReplyDeleteநிதானமாக யோசித்து முடிவெடுப்பாரா ? இல்லை இதிலும் தவறிவிடுவரா ??
I think the person writes as KURUVI from eravur.Or some other near places.Opposing the SLMC every occasion.I think he may be decided that slmc will lose in Eastern.But.....So brother kuruvi pl.avoid using such as words...
ReplyDeleteVillal, I'm sorry if its hurt you...... but you must understand that these people playing with Islam and Muslim community and their life..
ReplyDeleteIf any body come to politics or common life... such type of things will happen and we can't avoid that ok.. I think, you may be their supporter...
நாய் வேஷம் போட்டாள் குறைக்கத்தான் வேணும் என்பது போல் அரசியலுக்கு வந்தால் பல பேர் பல மாதிரி கதைப்பார்கள் எழுதுவார்கள் கேட்டுத்தான் ஆகணும்.. அது அவரவர் நடத்தையை பொறுத்து உள்ளது,,,