அப்துல் ஹாலிக் மௌலவியின் பங்குபற்றுதலுடன் பிரான்ஸில் இப்தார் (படங்கள் இணைப்பு)
குத்தூஸ் ஹிப்பத்துல்லாஹ்
பிரான்ஸ் வாழ் இலங்கை முஸ்லிம்கள் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்தார் நிகழ்வு நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. இலங்கையிலிருந்து சென்றிரந்த அப்துல் ஹாலிக் மௌலவியின் சிறப்பு பயானும் இதன்போது நடைபெற்றது.
இந்த இப்தார் நிகழ்வில் இலங்கை முஸ்லிம் சகோதரர்களுடன் பாகிஸ்தான் மற்றும் இந்தி நாட்டு முஸ்லிம்களும் கலந்துகொண்டனர்.





பிரான்சில் வாழும் முஸ்லிம்கள் இவ்வாறான நிகழ்வுகளை நடத்துவதன் ஊடாக தமது ஈமானையும் கலாசாரத்தையும் தொடர்ந்து பேணலாம். ஆனால் பிரான்சில் நூற்றுக் கணக்கான யாழ்ப்பாண முஸ்லிம்கள் வாழ்ந்த போதிலும் கடந்த பல வருடங்களாக அவர்களின் குழு ரீதியான உதவிகள் புத்தளத்தில் குடியேறியுள்ள யாழ் முஸ்லிம்களுக்கும் மற்றும் யாழில் மீளக் குடியேற முனையும் முஸ்லிம்களுக்கு வரவில்லை. இவ்வாறான ஒன்று கூடல் இஸ்லாமிய நிகழ்ச்சிகளை அவ்வாறன திட்டங்களுக்கு நிதி சேர்க்க பயன் படுத்தலாம்.
ReplyDeleteயாழ்ப்பாணத்திலும் புத்தளத்திலும் நிறைய தேவைகள் இருக்கின்றது.