தெரியாதவர்கள் வழங்கும் வாகன போக்குவரத்து உதவிகளை ஏற்கும் போது கவனம்
மட்டக்களப்பு காவல்துறை பிரிவில், இரண்டு பெண்கள் கடத்தப்பட்டு, மயக்க மருந்து கலந்த பானத்தை வழங்கி அவர்களின் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. சம்பவத்தில் ஒரு பெண் உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு பெண் கொலை முயற்சியிலிருந்து தப்பியுள்ளார்.
தெரியாதவர்கள் வழங்கும் வாகன போக்குவரத்து உதவிகளை ஏற்கும் போது கவனமாக இருக்குமாறு காவல்துறை வலியுறுத்தியுள்ளது.
பழக்கமில்லாதவர்கள் வழங்கும் எந்தவொரு உணவு அல்லது பான
இதனையடுத்து, போதைப்பொருள் அல்லது மயக்க மருந்து கலந்த டொபி, சொக்லேட், உணவு, பானங்கள் வழங்குவதுடன், விஷ ஸ்ப்ரே (Spray) அல்லது மிளகாய்த் தூள் ஆகியவற்றைப் பயன்படுத்தி சங்களையும் எந்தக்காரணம் கொண்டும் உட்கொள்ள வேண்டாம் என்பதுடன், பணம் மற்றும் நகைகளைப் பாதுகாப்பாக வைத்திருக்குமாறும் பொது மக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

Post a Comment