Header Ads



உயர்ந்த மனசு


சென்னை தி நகர் சாலையில் கிடந்த 45 சவரன் தங்கத்தை,  துப்பரவு பணியாளர் பத்மா கண்டெடுத்து அப்படியே பொலிஸில் ஒப்படைத்துள்ளார். 


அவரது நேர்மையை பாராட்டி நேற்று (12) தமிழ்நாட்டு முதலைமைச்சர் சான்றிதழுடன், ஒரு இலட்சம் ரூபாய் பணப் பரிசும் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



No comments

Powered by Blogger.