Header Ads



இஹ்வானுல் முஸ்லிமின் பயங்கரவாத அமைப்பாக பிரகடனம் - டிரம்பை கடுமையாகப் பாராட்டியுள்ள நெதன்யாகு


மத்திய கிழக்கு மற்றும் வெளிநாடுகளின் ஸ்திரத்தன்மைக்கு ஆபத்தை விளைவிக்கும் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பை (இஹ்வானுல் முஸ்லிமின்) ஒரு பயங்கரவாத அமைப்பாக வகைப்படுத்தியதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை நான் கடுமையாகப் பாராட்டுகிறேன்.


- நெதன்யாகு -

No comments

Powered by Blogger.