Header Ads



அர்ச்சுனா Mp , மூளை சரியில்லாதவர் என மக்கள் என கூறுகின்றனர்

 
அர்ச்சுனா Mp , மூளை சரியில்லாத நபர் என மக்களே கூறுவதாக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.


“யாழ்ப்பாணத்தில் உள்ள இளைஞர்கள், போதைப் பழக்கங்களுக்கு அடிமையாக இருப்பதாக அர்ச்சுனா கூறுகின்றார்.  அவர் ஊடகத் துறைக்குள் நுழைய முற்படும் பெண்களை அவதூறாக பேசுகின்றார். எனவே, மக்கள் அவருக்கு மூளை சரியில்லை என கூறுகின்றனர்”


ஊடகங்களை இன்று (15.10.2025) சந்தித்து கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.


No comments

Powered by Blogger.