முஸ்லிம் காங்கிரஸுக்கு 3 பிரதித் தலைவர்கள் நியமனம்
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம் இன்று (27) தாருஸ்ஸலாமில் நடைபெற்றபோது, முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், முன்னாள் ஆளுனர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம். நயீமுல்லாஹ் ஆகியோர் கட்சியின் பிரதித் தலைவர்களாக நியமிக்க ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.
குறித்த நியமனங்களை அனுமதிப்பதற்கான யாப்புத் திருத்தம் அடுத்த பேராளர் மாநாட்டின் மூலம் மேற்கொள்ளப்படவுள்ளது.
Post a Comment