Header Ads



ஜனாதிபதியை பதவி விலகக் கோரி பிக்குகள் சத்தியாக்கிரகத்தில் குதிப்பு


ஜனாதிபதி கோட்டாபய உட்பட அரசாங்கத்தை பதவி விலகக் கோரி பாஹியங்கல ஆனந்த சாகர தேரர் உள்ளிட்ட பிக்குகள் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக சற்றுமுன்னர் (07) சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.