மட்டக்களப்பில் ஹர்த்தாலுக்கு தடை, தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவரை நீதிமன்றில் நிறுத்த உத்தரவு
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஹர்தாலுக்கு தடைவிதித்தும் கடைகள் பூட்டுவதை தடைசெய்தும் தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகன் நாளை வெள்ளிக்கிழமை நீதிமன்றில் ஆஜராகுமாறும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதிபதி இன்று (24) கட்ளையிட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
கிழக்கு மாகாண ஆளுநராக ஏ.எல்.எம். ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டமையை எதிர்த்து நாளை வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு தமிழர் உணர்வாளர் அமைப்பின் தலைவர் பூரண ஹர்தால் அனுஷ்டிக்குமாறு கோரிக்கை விட்டிருந்தார்.
இந்நிலையில் எறாவூர் பொலிஸார் இந்த ஹர்த்தாலால் மாவட்டத்தில் ஒரு குழப்பகரணமான சூழலை ஏற்படுத்தப்படவுள்ளதாகவும் இதனால் பொது மக்களின் அமைதிக்கு பங்கம் விளைவிப்பதுடன் பொதுமக்கள் பாதிக்கப்படும் என எதிர்ப்பு தெரிவித்தும்.
இவர் கடந்த மாதம் ஒரு காணிப்பிரச்சனையில் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட நிலையில் அவர் தலைமறைவாகியுள்ளார் என தமிழர்; உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகனுக்கு எதிராக இன்று வியாழக்கிழமை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் வழக்கு தாக்குதல் செய்யப்பட்டது
இதனையடுத்து இந்த வழக்கை எடுத்துக் கொண்ட நீதிபதி மாவட்டத்தில் ஹர்தாலுக்கு தடைவிதித்தும் கடைகள் பூட்டுவதை தடைசெய்தும் தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகன் நாளை வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு முன்னர் நீதிமன்றில் ஆஜராகுமாறும் கட்டளையிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகன் தலைமறைவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது

தமிழ் உணர்வாளர் என்றால்
ReplyDeleteதமிழ் மொழியை பிழையின்றி பேச வேண்டும் என்ற உணர்வா ?
அல்லது
மூடநம்பிக்கைகளின் மொத்த உருவமான இந்து மதம் பற்றியா ?
ஆளே இல்ல உணர்வு மட்டும் இருக்காம்
Thalai maraivahi Irunthu Harthal anustikkymaru notice veliyidum mukkuva puna makkale ungada punnaku thalaivar ponnayan Prabaharan valiyila poha poringala. neenga pattum thiruthavidin nanga enna seivathu mukkvarhale. Enga ongada ettappan karuna amman antha nai(balla,oora) itku pinnala innamum poha poringala neengalum unga samoohamum thiruntura idea ve illaya.
ReplyDeleteEppdiyo nanga nasamahatthan poha popuram enda atharku engada Muslim samooham onrume seiya mudiythu.
Pudinga saar andha naaya pudichi jail kulla podunga saar
ReplyDelete