Header Ads



வில்­பத்துவுக்கு செல்கிறார், ஜனா­தி­பதி மைத்­தி­ரி

வில்­பத்து வன பிர­தே­சத்­துக்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன விரைவில் நேரடி விஜ­யத்­தினை மேற்­கொள்­ள­வுள்ளார்.

பல்­வேறு தரப்­பி­னரால் வில்­பத்து பிர­தேச மீள்­கு­டி­யேற்றம் தொடர்பில் முன்­வைக்­கப்­பட்­டு­வரும் குற்­றச்­சாட்­டுகள் தொடர்பில் உண்மை நிலை­யினைக் கண்­ட­றி­யும் நோக்கிலேயே ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இக்­கு­ழுவில் வன இலாகா, நில அளவைத் திணைக்­களம், சூழல்­பா­து­காப்பு அதி­கா­ரிகள், மாவட்ட, பிர­தேச செய­லா­ளர்கள் என்போர் அடங்­கி­யுள்­ளனர்.

1 comment:

  1. அதோடு சம்பந்தப்பட்ட அமைச்சரான ரிசாத்தையும் அழைத்துச்செல்லவேண்டும். அதுவே முறையானது.


    ReplyDelete

Powered by Blogger.