Header Ads



நல்லிணக்கத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும், தலைவர் மைத்திரி - பாப்பரசர் தெரிவிப்பு

 பாப்பரசரின் அழைப்பின் பேரில் ரோம் பயணமான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸூக்கும் இடையில் சந்திப்பு இன்று (14) வத்திகானில் இடம்பெற்றது.

வத்திகானில் உள்ள சிறப்பு வரவேற்பு மண்டபத்தில் இந்த சந்திப்பு நடந்ததாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் தலைவர் தாம் உணர்வதாக பாப்பரசர் கூறியுள்ளார்.

அமைதி மற்றும் ஐக்கியத்தை வெளிப்படுத்தும் விசேட நினைவு பரிசு ஒன்றையும் பாப்பரசர், ஜனாதிபதிக்கு வழங்கியுள்ளார்.

அதேவேளை ஜனாதிபதி வத்திக்கான் பிரதமர்  பியோட்ரோ பெரோனின் காட் ஆண்டகையையும் இன்று சந்தித்தார்.

மேற்படி இரு சந்திப்புகளில் ஜனாதிபதியின் பாரியார் ஜெயந்தி சிறிசேன, அமைச்சர்கள் ஜோன் அமரதுங்க, சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே,


1 comment:

  1. Ampara District Development officers union had taken the action for Nobel Price to president Mythiripala. It had sent the appeal to Nobel committee

    ReplyDelete

Powered by Blogger.