Header Ads



றிசாத் பதியுதீனின் ஆலோசனை

உள்ளுராட்சி சபைகளின் எல்லை மீள் நிர்ணயம் தொடர்பாக ஏற்பட்டுவரும் அனுகுமுறைகள் தொடர்பில் உரிய பரிந்துரைகளை உள்ளுராட்சி சபைகளின் எல்லை மீள் நிர்ணய குழுவினருக்கு சமர்ப்பிக்கும் வகையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீனின் ஆலோஷனையில் குழுவொன்று அமைக்கப்பட்டு இப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

வடக்கு-கிழக்கு உள்ளிட்ட நாட்டின் சகல மாவட்டங்களிலும் இது தொடர்பில் தமிழ் பேசும் மக்கள் வாழும் பிரதேசங்களில் இவ்வாறான கோறிக்கைகள் எழுந்துள்ளதால்,இம்மாதம் 21 ஆம் திகதிக்கு முன்னர் தமிழ் பேசும் மக்கள் வாழும் கிராம அதிகாரி பிரிவுகள் தொடர்பில் முறன்பாடுகள் இருப்பின் அதனது விபரங்களை எஸ்.சுபைர்தீன் பிரதி செயலாளர் நாயகம்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்,296 Crecent Building,7th Floor,Galle Road..Colombo-06 என்ற முகவரிக்கோ,ஏ.கே.எம்.சியாத்  ((நளீமி) 0778931718 ,சட்டத்தரணி எம்.றிபாய் ( 0778440109 ) என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுகின்றீர்கள்.

No comments

Powered by Blogger.