பிரதமர் ரணிலின் பதவியேற்பு (படங்கள் இணைப்பு)
பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்க இதற்கு முன்னர் 1993 ஆம் ஆண்டு மே மாதம் 7 ஆம் திகதி முதல் 1994 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் திகதி வரையும் 2001 ஆம் டிசம்பர் 9 ஆம் திகதி முதல் 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் திகதி வரையும் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 9 முதல் இதுவரையும் பிரதமராக பதவி வகித்துள்ளார். 1977 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் இளம் உறுப்பினராக நாடாளுமன்றத்திற்கு தெரிவாகி ரணில் விக்ரமசிங்க, தொடர்ந்தும் நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்து வரும் ஒரே நபராவார்.
நான்காவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்க, இம்முறை கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு 5 லட்சத்து 566 விருப்பு வாக்குகளை பெற்றுக்கொண்டார். இது இலங்கை தேர்தல் வரலாற்றில் வேட்பாளர் ஒருவர் பெற்றுக்கொண்ட அதிக்கூடிய விருப்பு வாக்குகளாகும். இலங்கையில் முதலாவது பிரதமராக டி.எஸ். சேனாநாயக்க பதவி வகித்ததுடன் அடுத்ததாக அவரது புதல்வர் டட்லி சேனாநாயக்க பிரதமராக பதவி வகித்தார்.
இதனையடுத்து சேர் ஜோன் கொத்தலாவல, எஸ்.டப்ளியூ.ஆர்.டி. பண்டாரநாயக்க, டப்ளியூ. தஹாநாயக்க, சிறிமாவோ பண்டாரநாயக்க, ஆர். பிரேமதாச, டி.பி. விஜேதுங், சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, ரட்ணசிறி விக்ரமநாயக்க, டி.எம். ஜயரத்ன ஆகியோர் பிரதமர்களாக பதவி வகித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Ennaum kavanichiko machan enru ice vekkiran kavanam Mrs.ranil Kitts irkkavidadingada
ReplyDeletegod is grade ..........
ReplyDeleteHahah kadasiyil Emaruvathu appavi pothumakkale. All the politicians are same.
ReplyDelete