Header Ads



க‌ருணா விசாரிக்க‌ப்ப‌ட‌ வேண்டும் - மௌல‌வி முபாற‌க் அப்துல் ம‌ஜீத் வேண்டுகோள்

க‌ல்முனையில்  நடைபெற்ற‌ காணாம‌ல் போனோரை க‌ண்ட‌றியும் ஜ‌ன‌திப‌தி ஆணைக்குழுவின் முன் உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் மௌல‌வி முபாற‌க் அப்துல் ம‌ஜீத் சாட்சிய‌ம‌ளித்தார். இத‌ன் போது 1990ம். ஆண்டு புலிக‌ளால் கைது செய்ய‌ப்ப‌ட்டு காணாம‌ல் போன‌ த‌ன‌து ச்கோத‌ர‌ர் அக்றம் ச‌ம்ப‌ந்த‌மாக‌வும் த‌ன‌து த‌ந்தை ச‌ம்ப‌ந்த‌மாக‌வும் முன்னாள் அமைச்ச‌ர்  க‌ருணா விசாரிக்க‌ப்ப‌ட‌ வேண்டும் என‌ வேண்டுகோள் விடுத்தார். 



2 comments:

  1. நியாயமான வேண்டுகோள். தந்தையையும், சகோதரரையும் இழந்தவர் என்கின்ற நிலையில், அரசியலுக்கு அப்பால் பார்க்கப்பட வேண்டிய ஒரு வேண்டுகோள்.

    இதுவரை வெறும் பம்மாத்துக்களை மட்டுமே காட்டிவரும் அரசு, நடவடிக்கை என்று உறுதியான ஒன்றையும் இதுவரை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

    ReplyDelete
  2. Muslim congress no mouth they will not ask anything they will bargain only parliament chair

    ReplyDelete

Powered by Blogger.