முஸ்லிம் மீடியா போரத்தின், வேலைத்திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல்
(ஏ.எஸ்.எம்.ஜாவித்)
ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 2015ஆம் ஆண்டிற்கானதும் 20வது வருட நிறைவைக் கொண்டாடு முகமாகவும் செய்ய வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பான மாவட்ட இணைப்பாளர்களுக்கான கலந்துரையாடல் ஒன்று இன்று (01) போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் மாளிகாவத்தை ஸபாப் மண்டபத்தில் நடைபெற்றது.
மேற்படி நிகழ்வில் பிரதமத அதிதயாக போரத்தின் போசகரும் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக நியமனம் பெற்றுள்ள ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.சுஹைர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment