Header Ads



பாராளுமன்றத்தில் சற்றுமுன்னர் ஏற்பட்ட சலசலப்பு..!

பாராளுமன்றம் இன்று வியாழக்கிழமை, 29 ஆம் திகதி அதாவது சற்று நேரத்திற்கு முன்னர் கூடியபோது, பிரதம நீதியரசரை நீக்குவதற்கு ஒரு முறையிருக்கின்றது. பாராளுமன்றத்திற்கே அதற்கான அதிகாரம் இருக்கின்றது. அந்த அதிகாரத்தின் பிரகாரமே பிரதம நீதியரசர் ஷிராணி பண்டார நீக்கப்பட்டுள்ளார்.

இது அரசியலமைப்பை மீறும் செயலாகும் என்று பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். இதனால் சபையில் சிறிய சலசலப்பு ஏற்பட்டது.

அதிகாரம் அவ்வாறிருக்கையில் பிரதம நீதியரசரின் ஆசனம் பலவந்தமாக அபகரிக்கப்பட்டுள்ளது.

இது அரசியலமைப்பை மட்டுமன்றி பாராளுமன்றத்தின் அதிகாரத்தையும் கேள்விக் உட்படுத்தியுள்ளது. அதுதொடர்பில் விவாதம் நடத்துவதற்கு நாட்களை ஒதுக்கி தருமாறு கோருகின்றோம் என்றும் அவர் தெரிவித்தார்.

2 comments:

  1. Dinesh Gunawardana shamelessly served under MARA,BARA,GORA and NARA.
    Spinelessly tolerated all corruptions,crossover circuses,drug dealings,racism and
    unfair elections.Working class people expected a decency from people like Dinesh.
    But he let them down.Now he thinks he's smart enough to find fault with a unity govt
    just formed to deal with a situation created by a govt of which he was an important
    part of.Sit down sir;listen to what Ranil says.

    ReplyDelete
  2. Mr. Gunawardane,

    Control yourself. You're getting very old. Such things aren't good for your weak heart.

    ReplyDelete

Powered by Blogger.