Header Ads



கல்முனை பிரதேசத்தில் சனிக்கிழமை மின்வெட்டு

(ஏ.பி.எம்.அஸ்ஹர்)

கல்முனைப்பிரதேசத்தில் நாளை மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் கல்முனைப்பிராந்திய அலுவலகம் அறிவித்துள்ளது.

 அவசிய திருத்த வேலைகள் நிமித்தம் சனிக்கிழமை காலை 8.00மணி தொடக்கம் பி்.ப.2.00மணிவரை இம்மின்வெட்டு கல்முனை கல்முனைக்குடி சாய்ந்தமருது மாளிகைக்காடு பாண்டிருப்பு மருதமுனை நற்பிட்டிமுனை ஆகிய பிரதேசங்களில் அமுலில் இருக்குமென இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

1 comment:

  1. நான் வெளி மாவட்டத்திலிருந்து வந்து இங்கே வேளை பார்ப்பவன். பல வார முடிவு நாட்களில் வீட்டுக்கும் போகாமல் இங்கு தங்கி இருந்து வேளை செய்ய நினைப்பேன். அப்போது எல்லாம் இந்த "அவசர திருத்த வேளை " அறிவிப்பு வரும். இலங்கையில் வேறு எந்த இடத்திலும் இல்லாத அளவு "அவசர திருத்த வேளை " இந்த பிராந்தியத்தில் மட்டும் ஏன் வருகின்றதோ தெரியவில்லை.

    கடைசியில் நான் வீடு சென்றதும் இல்லை, வேளை செய்யவும் முடிவது இல்லை. O.T. பெறுவதற்கு தான் இதனை செய்கிறார்களோ எனவும் நான் நினைப்பது உண்டு.

    ReplyDelete

Powered by Blogger.