75 சுயேட்சைக் குழுக்கள் பெற்ற மொத்த வாக்குகள் 7450 மட்டுமே
(ஏ.எல்.ஜுனைதீன்)
நடைபெற்று முடிந்த மூன்று மாகாண சபைகளுக்கும் என 10 மாவட்டங்களிலும் போட்டியிட்ட 75 சுயேட்சைக் குழுக்கள் பெற்ற மொத்த வாக்குகள் 7450 மட்டுமே என தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
சுயேட்சைக் குழுக்கள் மாகாண ரீதியாகப் பெற்றுக்கொண்ட வாக்குகள் விவரம் வருமாறு,
வட மாகாணம் 28 சுயேட்சைக் குழுக்கள் மொத்த வாக்குகள் 1904.
மத்திய மாகாணம் 24 சுயேட்சைக் குழுக்கள் மொத்த வாக்குகள் 4248.
வடமல் மாகாணம் 23 சுயட்சைக் குழுக்கள் மொத்த வாக்குகள் 1298.

Post a Comment