Header Ads



மஹியங்கனை பள்ளிவாசல் விவகாரம் - ஜனாதிபதியின் கவனத்திற்கு..!

மஹியங்களை பள்ளிவாசல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல், அங்கு பன்றியின் இரத்தம் ஓட்டப்பட்டமை, மற்றும் அச்சுறுத்தல் காரணமாக அப்பள்ளிவாசலில் தொழுகைகள் இடைநிறுத்தப்பட்டு,  தற்போது பள்ளிவாசல் மூடப்பட்டுள்ளமை குறித்து நறைவேற்று அதிகாரம் பொருந்திய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அமைச்சர் நிமால் சிறிபால் டீ.சில்வா, மூத்த அமைச்சர் பௌஸி, மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா ஆகியோர் ஜனாதிபதியின் கவனத்திற்கு இந்த விகாரத்தை கொண்டு சென்றுள்ளதாகவும் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு அறியவருகிறது.

அத்துடன் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கூட்டத்திலும் மஹியங்கனை பள்ளிவாசல் விவகாரம் குறித்து பேசப்பட்டதாகவும் மேலும் தெரியவருகிறது.

13 comments:

  1. It means they don't have access to even media. Until they take this, the President was not aware of this incident? This is for the election campaign? What a shame!

    ReplyDelete
  2. supporting major parties more beneficial for Muslims than supporting Muslim parties.

    ReplyDelete
  3. இதன் அர்த்தம் இந்தப்பள்ளியில் அரங்கேற்றப்பட்ட விடயங்கள் இவர்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசெல்லும்வரை அவருக்குத் தெரியாதா? செம காமடிப்பா...

    ReplyDelete
  4. மூத்த அமைச்சர்.. பௌஸி, மேல் மாகாண ஆளுநர்.. அலவி மௌலானா
    தமது எசமானுக்கு விசுவாசமான இரண்டு தொன்டர்கள்...
    இவர்கலாவது சொல்றதாவது..!!

    ReplyDelete
  5. ராஜபக்சவின் கவனத்துக்கு கொண்டுவரத்தேவை இல்லை. அவரின்
    கண்காணிப்பின் படியேதான் முஸ்லிம்களுக்கு எதிரான அனைத்து வன்முறைகளும் அரங்கேற்றப்படுகின்றது. இது ஒரு திட்டமிடப்பட்ட நிகல்ச்சி நிரல். இதுகூடவா நம் சமூகத்துக்கு புரியல ! யா அல்லாஹ் எம்
    சமூகத்துக்கு உண்மையை புரியப்படுத்துவாயாக !
    اللهم فهم المسلمين ما يجهلون

    ReplyDelete
  6. In the city electric was cut off and it is order by the Mahiyangana one of the parliament minister. also president do not know? this is drama.

    ReplyDelete
  7. appo naattil nadakkum vivahaarankal ondum namma janathipathikku theriyaatho, ikvangathaan ethi vappangalo, after one week? enna janathipathi ivaru nam naattukka???

    ReplyDelete
  8. மக்களின் ஆதரவுக்கு எதையாவது சொல்லத்தானே
    வேண்டும்

    ReplyDelete
  9. அரசன் அன்று கொல்வான், இறைவன் நின்று கொல்வான் !

    ReplyDelete
  10. பாவம் இந்தக் குழந்தைக்கு ஒன்றும் தெரியாது. தொத்த பொபா.

    ReplyDelete
  11. What will be the outcome? The same story. They will say this mosque do not have proper papers.

    ReplyDelete
  12. அட போங்கசாரே இதுஎப்படி இருக்குது என்றால் வேதாளம் முருங்கை மரம்ஏறினாப் போல் உள்ளது இதற்கு வழி அணைத்து இலங்கைமுஸ்லீம்களும் ஆர்ப்பாட்டம்செய்ய வோண்டும்.இதை அரசியல்வாதியின் தலையில்விடாமல் அனைத்துபள்ளிவாயல் சம்மேளனம் ஐம்மியத்துலமா தவ்ஹீத் எல்லோருமாக செயற்பட வேண்டும்.நாம்தனியாக பிரித்து பேசக்கூடாது இன்று அங்கு நாளை நமக்கும் வஸ்ஸலாம்.

    ReplyDelete

Powered by Blogger.