Header Ads



இலங்கை வருகிறார் தாய்லாந்து பிரதமர் - பௌத்த பீடங்களுக்கும் செல்கிறார்

தாய்லாந்து பிரதமர் இன்குலுக் சினவத்ர 2 நாள் விஜயத்‌தை மேற்கொண்டு வெள்ளிக்கிழமை 31-05-2013 அன்று இலங்கைக்கு வருகிறார்.
இலங்கை வரும் தாய்ந்தாந்து பிரதமர் இங்குள்ள உடுகம ஸ்ரீ புத்தராக்கித தேரர், அஸ்கிரிய பீடாதிபதி மகாநாயக்க தேரர், மீகட்டுவத்த ஸ்ரீ சுமங்கல தேரர் மற்றும் மல்வத்து மகாநாயக்க தேரர் ஆகியோரைச் சந்தித்து பேசவுள்ளார். இவர் கண்டி தலதா மாளிகைக்கும் செல்லவுள்ளார்.

2 comments:

  1. ஏன் முஸ்லிம் தலைவர்கள் அவருக்கு ஒரு அழைப்பு கொடுக்கக்கூடாது? முஸ்லிம்கள் எப்படி வாழ்கிறார்கள், அவர்களது மசூதிகளில் என்ன நடக்கின்றது, அவர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு என்ன பங்களிக்கின்றார்கள் என்பதைக்காட்ட இது மாதிரியான சந்தரப்பங்களைப்பயன்படுத்த எமது தலைவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். முஸ்லிம்களைக்கட்டாது இஸ்லாத்தை விளக்க முடியாது!

    ReplyDelete
  2. பிழை திருத்தம்........"முஸ்லிம்களைக் காட்டாது இஸ்லாத்தை விளக்க முடியாது" என வாசிக்கவும்.

    ReplyDelete

Powered by Blogger.