Header Ads



மாவனல்லை பதுரியா மத்திய கல்லுரி மாணவர்களின் சாதனை


நடைபெற்ற க.பொ.த உயர்தர பரீட்சையில் மாகாணத்திலேயே சிறந்த பெறுபேறுகளை பெற்று பாடசாலைக்கு பெயரையூம் புகழையூம் பெற்றுக் கொடுத்துள்ளனர் மாவனல்லை பதுரியாவின் வர்த்தகப் பிரிவு மாணவர்கள்.

3 A சித்திகளைப் பெற்ற ஆங்கில மொழி மூல வர்த்தகப் பிரிவூ மாணவர்கள்.

1. M.M.M Azmy
2. M.H.M Zacky
3. M.H.F Faika
4. M.N.F Noha
5. M.N.F Shakira


3 A சித்திகளைப் பெற்ற தமிழ் மொழி மூல வர்த்தகப் பிரிவூ மாணவர்கள்.


1. A.H.M Isham
2. M.N.M Nawasir
3. M.N.M Naflan
4. M.F.M Fahir

M.N.F Najla, Shakira Banu, Fazlan Ahamed, Riswan have produced remarkable results in the bio and maths stream,2 A 1B, A 2B , 2B C and B 2C respectively.

The principal Mr. M.T.M Nisthar joins the staff to extend his heartiest wishes to the students who passed in the 2012 A/L examination and he appreciated the teachers who took immence effort to guide the students to bring about a fruitful results in the history of Baduriya Central College, Mawanella.

Further, we are pleased to say that the two students from the Bio stream have got the eligibility to enter Medical faculty of the Universities.

The members of School Development Committee and the Old Boys Association personally visited the staff of Commerce stream and they appreciated their dedicated hard work for producing such a remarkable results in the history and they thanked them from the bottom of their hearts.

நஜ்லா சாகிரா பானு பஸ்லான் அஹமட் ரிஸ்வான் ஆகியோர் விஞ்ஞானப் பிரிவில் சிறந்த பெறுபேறுகளை பாடசாலைக்கு பெற்றுத் தந்துள்ளனர். இவர்களில் இருவர் பல்கழைக்கழகங்கத் தெரிவின் போது மருத்துவத் துறைக்கு தெரிவூ செய்யப்படும் தகுதியைப் பெற்றுக் கொள்வர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மாவனல்லை பதுரியா மத்திய கல்லுரி அதிபர் M.T.M நிஸ்தார்  இப்பெறுபேறுகளைப் பெற்றுக் கொள்வதற்காக அர்பணிப்புடன் உழைத்த ஆசிரியர்களை பராட்டியதோடு தனது உளப்பூர்வமான நன்றிகளையூம் தெரிவித்துக் கொண்டார்.

மேலும் பாடசாலை அபிவிருத்திக் கமிட்டி மற்றும் பழைய மாணவர் சங்க அங்கத்தவர்கள் வர்த்தகப் பிரிவூ ஆசிரியர்களை தனித்தனியாக சந்தித்து பராட்டியதோடு அவர்களின் அர்பணிப்புடனான சேவைகளுக்கு தமது நன்றிகளையூம் தெரிவித்துக் கொண்டனர்.

M.Musthaq Jainudeen
Secretary
Old Boys Assoication
Baduriya Central College - Mawanella

No comments

Powered by Blogger.