Header Ads



யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 28 வது பட்டமளிப்பு நிகழ்வு (படங்கள்)



(பா.சிகான்)

யாழ் பல்கலைக்கழகத்தின் 28 வது பட்டமளிப்பு நிகழ்வு பல்கலைக்கழக  வேந்தர் மயில்வாகனம் சிவசுரிய தலைமையில் இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமானது.

கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்ற இப்பட்டமளிப்பு விழாவில் 1546 பேர் பட்டம் பெற்றனர்.மேற்படி பட்டமளிப்பு விழாவானது 6 அமர்வுகளாக இடம்பெற்றதுடன் விழாக் கோலமும் பூண்டிருந்தது.





No comments

Powered by Blogger.