இலங்கையில் ஒரு மாதத்திற்கு எரிபொருள் உள்ளது, ஜனாதிபதியின் தலைமையில்சிறப்புக் கூட்டம்
இலங்கையில் ஒரு மாதத்திற்கு போதுமான எரிபொருள் இருப்பு உள்ளது, எனவே தேவையில்லாமல் எண்ணெய் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத் தலைவர் டி.ஏ. ராஜகருணா கூறுகிறார்.
எரிபொருள் விநியோகம் தொடரும் என்றும், ஜனாதிபதியின் தலைமையில் இது குறித்து சிறப்புக் கூட்டம் நடைபெறும் என்றும் அவர் கூறினார்.

Post a Comment