Header Ads



பாதுகாப்பு, அமைச்சர் இராணுவத் தளபதி ஆகியோரையும் இழந்தது ஈரான்


ஈரான் பாதுகாப்பு அமைச்சர் மௌசவி, ராணுவத் தளபதி நசீர்சாதே ஆகியோர் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளது.


சனிக்கிழமை ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்களில் ஈரானிய இராணுவத் தலைமைத் தளபதி அப்துல் ரஹீம் மௌசவி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் அஜீஸ் நசீர்சாதே ஆகியோர் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வ ஐஆர்என்ஏ நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆயுதப்படைகளின் மேலும் பல தளபதிகள் கொல்லப்பட்டதாகவும், அவர்களின் பெயர்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ஐஆர்என்ஏ தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.