Header Ads



இஸ்ரேல், அமெரிக்க ஆதாயத்திற்காக செயல்பட்ட 3 பிரமுகர்கள் ஈரானில் கைது


ஈரானில் பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஈரானிய அதிகாரிகள் மூத்த சீர்திருத்தவாத அரசியல் பிரமுகர்களை கைது செய்துள்ளனர். 


நாட்டின் அரசியல் மற்றும் சமூக ஒழுங்கை சீர்குலைக்க முயன்றதாகவும், இஸ்ரேல், அமெரிக்காவின் ஆதாயத்திற்காக செயல்பட்டதற்காகவும் 3 பேர் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டதாக ஈரானின் நீதித்துறை தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.