Header Ads



கத்தார் நாட்டிற்குள் ஆயுதங்களைக் கடத்திய 5 பேர் கைது



கத்தார் நாட்டிற்குள்  ஆயுதங்களைக் கடத்திய அந்நாட்டைச் சேர்ந்த 2 பேருடன், மேலும்  மூவர் உட்பட மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 


கைப்பற்றப்பட்ட ஆயுதங்களுடன் கத்தார் உள்துறை அமைச்சு வெளியிட்ட அறிக்கையை கீழே காணலாம்.



No comments

Powered by Blogger.