Header Ads



காசா துருக்கியின் தன்னாட்சிப் பகுதியாக சேரட்டும்


முன்னாள் துருக்கிய பிரதமரும், எதிர்க்கட்சி பிரமுகருமான அஹ்மத் தாவுடோக்லு, காசா பகுதிக்கு, துருக்கி சுயாட்சி அந்தஸ்து வழங்க முன்மொழிந்துள்ளார்.



பொது வாக்கெடுப்பு மூலம், காஸா வாசிகள் முடிவு எடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


"உஸ்மானியப் பேரரசின் சட்டப்பூர்வமான வாரிசான துருக்கி, காசா பகுதியில் வசிப்பவர்களை வரலாற்றுத் தோழர்களாகவும், சக குடிமக்களாகவும் கருத வேண்டும்.

பாலஸ்தீன அரசு அமையும்வரை, காசா பகுதியில் வசிப்பவர்கள் வாக்கெடுப்பு நடத்தி, துருக்கியின் தன்னாட்சிப் பகுதியாக சேரட்டும். காசாவில் வசிப்பவர்களிடம்தான் முடிவு எடுக்கப்பட வேண்டுமெனவும் அஹ்மத் தாவுடோக்லு தெரிவித்துள்ளார்.


No comments

Powered by Blogger.