ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை முதல் முறையாக சவூதி அரேபியாவில் சந்திக்கவுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.அப்போதுதான் இரு நாட்டு அதிபர்களும் இன்று ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தொலைபேசியில் பேசினர்
Post a Comment