இன்று (13) நாடு முழுவதும் ஒரு மணி நேர மின்வெட்டு அமல்படுத்தப்படும் என்று இலங்கை மின்சார சபை (CEB) அறிவித்துள்ளது.
இதன்படி, வெவ்வேறு இடங்களில் இன்று மாலை 5 மணி முதல் இரவு 9.30 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணி நேர மின்வெட்டு அமல்படுத்தப்படும் என CEB தெரிவித்துள்ளது.
Post a Comment