பாலஸ்தீன ஆர்வலர்கள் லண்டன் போர்ட்லேண்ட் பிளேஸில் உள்ள BBC தலைமையகத்தை, சிவப்பு வர்ணத்தினால் சேதப்படுத்தியுள்ளனர். பக்கச் சார்பாக செயற்படுவதாகவும், ஒரு தரப்பு செய்திகளை உயர்த்தியும், மறு தரப்பு தகவல்களை இருட்டிப்புச் செய்வதாகவும் ஆர்வலர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
Post a Comment