மன்னார் துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்


மன்னார் நீதிமன்றத்துக்கு முன்பாக இன்று (16) காலை இனந்தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது,


இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அதில் இருவர் மரணமடைந்துள்ளனர் என்றும் அறிவித்துள்ளது. 

No comments

Powered by Blogger.