பலஸ்தீன இனவழிப்பை நிறுத்து...
பலஸ்தீன இனவழிப்பை நிறுத்து!
அமெரிக்க ஏகாதிபத்தியம் கொல்கிறது!
மத்திய கிழக்கில் இஸ்ரேலிய-அமெரிக்க அராஜகத்தை நிறுத்து!
அமெரிக்காவே, குழந்தைக் கொலையாளிகளுக்கு ஆயுதம் வழங்குவதை நிறுத்து!
பலஸ்தீனிய சுதந்திரத்துக்கான இயக்கமும் ஐக்கிய தொழிலாளர் சம்மேளனமும் இணைந்து ஒழுங்கு செய்யும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
இனவழிப்பையும் ஆக்கிரமிப்பையும் நிறுத்துவதற்கான உலகளாவிய எதிர்ப்பில் இணைவோம்!
டிசம்பர் 20 ஆம் திகதி (வரும் வெள்ளிக்கிழமை),
காலை 11.00 மணிக்கு
அமெரிக்க தூதரகத்திற்கு முன்னால் (கொள்ளுப்பிட்டி)

Post a Comment