Header Ads



மத்திய கிழக்கின் சிறந்த, உதைப் பந்தாட்ட வீரராக கிறிஸ்டியானோ ரொனால்டோ


2024 இல், மத்திய கிழக்கின் சிறந்த, உதை
ப் பந்தாட்ட வீரராக கிறிஸ்டியானோ ரொனால்டோ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவருக்கான விருது நேற்று வெள்ளிக்கிழமை (27) டுபாயில் வழங்கப்பட்டுள்ளது.

வட்சப்பில் இணைய..

No comments

Powered by Blogger.