Header Ads



8 வயதில் முழு குர்ஆனும் மனப்பாடம்

 

மசூமா கோஹர் என்ற  8 வயது சிறுமி முழு குர்ஆனையும் மனப்பாடம் செய்து முடித்துள்ளார்.


இவர் இந்தியாவின் காஷ்மீர் ஸ்ரீநகரைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 


நாமும் அவரை வாழ்த்தி, அவருக்காக பிரார்த்திப்போம்


Masooma Gohar from Srinagar, Indian-occupied Kashmir memorised the entire Quran at the young age of 8. MashAllah la quwatta illa billah.


No comments

Powered by Blogger.