Header Ads



கொழும்பு பாடசாலைகள் மேலும் ஒரு வாரத்திற்கு பூட்டு


நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கொழும்பு வலயத்தில் உள்ள பாடசாலைகள் மற்றும் அனைத்து மாகாணங்களிலும் உள்ள நகர பாடசாலைகள் ஜூன் 27 முதல் ஜூலை 1 வரை மூடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.