Header Ads



திங்கட்கிழமை, 2 ஆம் திகதி புனித நோன்புப் பெருநாள் என சவூதி அரேபியா பிரகடனம்


1443 ஷவ்வால் மாதத்தின் பிறை இன்று (30) காணப்படவில்லை.

அதைத் தொடர்ந்து திங்கட்கிழமை, மே 2, 2022 ஈத் அல் பித்ர் நாளாகும்.

1443 ரமலான் மாதம் நாளை 30 நாட்களை நிறைவு செய்கிறது

- Haramain Sharifain -





No comments

Powered by Blogger.