Header Ads



சபாநாயகரின் மற்றுமொரு அதிரடி

ஊடக அமைச்சின் செயலர் சுனில் ஹெட்டியாராச்சி மற்றும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன தலைவர் சோமரத்ன திஸாநாயக்கவை அழைத்து நீதியான ஊடக சேவையை வழங்கப் பணித்தார் சபாநாயகர்.

இதுவிடயத்தில் அனைத்து அரச ஊடகங்களையும் அறிவுறுத்தவும் சபாநாயகர் உத்தரவு....

-Sivarajah-




No comments

Powered by Blogger.