Header Ads



சவூதி அரேபியாவின் சுதந்திரதினத்தன்று 21 பிலிப்பைன்ஸ் நாட்டவர், இஸ்லாத்தில் இணைந்தனர்


சவுதி அரேபியாவின் தலை நகர் ரியாத்தின் வட பகுதியில் அமைந்துள்ள ஒரு இஸ்லாத்தின் அழைப்பு மையத்தின் முயச்சியால் கடந்து வெள்ளியன்று (23-09-2016) 21 பிலிப்பைன்ஸ் நாட்டவர் இஸ்லாத்தை ஐயமற அறிந்து தங்களை இஸ்லாத்தில் இணைத்து கொண்டனர்

அந்த காட்சிக்கு சாட்சியாய் நிற்கும் படத்தைதான் நீங்கள் பார்கின்றீர்கள்

அவர்களின் இறை நம்பிக்கையை இறைவன் உறுதிபடுத்தி இறுதிவரை அதில் நிலைக்கும் பாக்கியத்தை இறைவன் அவர்களுக்கு வழங்குவானாக

3 comments:

  1. Alhamdhulillah! May almighty Allah bless all of them including the people who involved in this meritorious deed.

    ReplyDelete
  2. சவுதி அரேபியாவின் சுதந்திர தினம் எப்படி ஹிதாயத்தை கொடுத்தது?

    ReplyDelete
  3. கனேதன்னை ஐயா!
    நீங்கள் தலைப்பை மட்டும் பார்த்திருக்கிறீர் போல. ஆனால் தலைப்பிலும் சுதந்திர தினம் ஹிதாயத்தை கொடுத்ததாக இல்லையே ஐயா! தலைப்பின் கீழுள்ள படத்தைப் பார்த்தபின் படத்தின் கீழுள்ளதையும் கொஞ்சம் வாசியுங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.