முடிந்தால் தலையை வெட்டி பார்க்கட்டும் - ராம் தேவ்க்கு தவ்ஹீத் ஜமாஅத் சவால்
சகோதரர் சையது இப்ராஹிம் அவர்களின் உரையில் இருந்து....
"சமீபத்திலேயே பாபா ராம்தேவ் என்ற சாமியார் ஒரு கூட்டத்தில் பேசியிருக்கிறான் பாரத மாதா கீ ஜே என கூறாதவோரின்,அதை கூற மறுப்போரின் தலையை வெட்டுவேன் எனவும் கூறியுள்ளான்.
முதலில் பாரத மாதா என்பது யார்?
அவர் எப்போது பிறந்தார்?
அவருக்கு ஆதார் இருக்கிறதா?
அவர் அப்பா யார்?
அவர் பிள்ளை யார்?
பாரதம் என்ற பெயரை வைப்பதே முதலில் தேசதுரோகம் ஆகும்.இந்தியா என்ற பெயரை பாரத மாதா என மாற்றிக்கொண்டு அதை அம்மாவாக்கி அந்த அம்மாவின்(?) மீது ஒன்றுக்கு,இரண்டிற்கு போவதும்..கக்கூஸ் கட்டி அதை கேவலப்படுத்தும் நீங்கள் எங்கள் தலையவா வெட்ட போகிறீர்கள்?
பாபா ராம்தேவ்க்கு பகிரங்க அறைகூவலை விடுக்கிறோம்.எங்களது உயிரே போனாலும் கிறுக்குத்தனமான,மூட நம்பிக்கைகளை ஆமோதிக்க கூடிய,நாட்டிற்கு எதிரான,தேசதுரோக,இந்தியாவை கேவலப்படுத்தக் கூடிய வார்த்தைகளை பேசமாட்டோம்,பேச முடியாது.சொல்ல முடியாது என சொல்பவர்களின் தலையை நீ வெட்டுவாய் என கூறினாயே நீ ஒரு உண்மையான ஆம்பளையாய் இருந்தால் எங்கள் தலையை வெட்டிப்பார்!
இன்னும் சொல்லப்போனால் இவன் ஒரு ஆம்பளையே கிடையாது.ராம்லீலா மைதானத்தில் இந்த பாபா ராம்தேவ் ஒரு போராட்டம் நடத்தினான்.அவனை கைது செய்ய போலீஸ் வந்தபோது கைதாகிவிடுவோமோ என அஞ்சி பெண் உடையை அணிந்துகொண்டு பெண்ணைபோல் ஓடியவன் இந்த பாபா ராம்தேவ்.
இவனது மீசையை பாருங்கள்.இவனால் முதலில் சோறு திண்ண முடியுமா?ஊர் உலகில் உள்ள நாற்றம் பிடித்த தூசுக்கள்,கழிவுகள் எல்லாம் மீசையில்தான் படியும்.இதனால்தான் இஸ்லாம் மீசையை கத்தரிக்க சொல்கிறது.இவனது மீசையோ வாயை மறைக்க கூடிய அளவிற்கு உள்ளது.உன் மீசையை கூட வெட்ட திராணி இல்லாத உனக்கு எங்கள் தலையை வெட்ட போகிறாயா?எங்கள் தலையில் உள்ள ஒரு முடியை கூட உன்னால் வெட்டமுடியாது
அடுத்தது என்ன வார்த்தைகளில் விளையாட்டு.சட்டம் அனுமதி தந்தால் இவன் தலையை வெட்டுவானாம்.நான் கூடத்தான் சொல்வேன்...
சட்டம் அனுமதி தந்தால் பாபா ராம்தேவை செருப்பால் அடிப்பேன்.சட்டம் அனுமதி தந்தால் பாபா ராம்தேவ் தலையில் சானியை கரைத்து ஊற்றுவேன்.சட்டம் அனுமதி தந்தால் பாபா ராம்தேவ் மடத்தை தீயிட்டு கொளுத்துவேன்.
சட்டத்தை மதிப்பது போல் படம் காட்டுகிறாயா?
நீ சட்டத்தை மதிப்பதன் லட்சணத்தை(?) பட்டியல் போடலாமா?
1.அடுத்தவனது தயாரிப்புகளில் "பதாஞ்சலி" என்ற லேபிளை ஒட்டி விற்பனை செய்கிறாயே?அதை பட்டியல் போடவா?
2.நீ பதுக்கி வைத்திருக்கும் கோடிக்கணக்கான கறுப்பு பணத்தை பற்றி பேசலாமா?
3.1 ஏக்கர் நிலத்தை 1,000 ரூபாய்க்கு வாங்கியது மட்டுமல்லாமல் ஒரு தீவையே வாங்கினாயே?அதை பற்றி பேசலாமா?
4.யோகா என்ற பெயரில் மக்களிடம் மோசடி செய்தாயே அதை பட்டியல் போடவா?
மாட்டு மூத்திரத்தை குடிக்கும் உனக்கு இவ்வளவு திராணி என்றால் மாட்டு இறைச்சி உண்ணும் எங்களுக்கு எவ்வளவு திராணி இருக்கும்?
நாங்கள் எவ்வித உருட்டல்,மிரட்டலுக்கும் அஞ்சமாட்டோம்.எங்களை கண்டம் துண்டமாக வெட்டினாலும் சரியே...அல்லாஹ் குர்ஆனில் கூறியதைபோல "அல்லாஹ் விதித்ததை தவிர வேறு ஒன்றும் எங்களை அணுகாது" என்ற வசனத்திற்கு ஏற்றபடி செயல்படுபவர்கள் நாங்கள்.
அதே சமயம் அரசாங்கத்திற்கு ஒரு கோரிக்கையையும் வைத்துக்கொள்கிறோம்.இவனை போன்ற(பாபா ராம்தேவ்) மத துவேசத்தை தூண்டும் வகையில் பேசுபவர்களை கைது செய்து சிறையில் அடைக்கவேண்டும்.நாட்டினை அமைதி பூங்காவாக தொடர்ந்து செயல்பட வைக்கவேண்டும்!"

Super... Words..
ReplyDeleteGood imotional article
ReplyDelete