இலங்கையில் தவக்குள் கர்மான், பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம் (படங்கள்)
இலங்கை வந்துள்ள யெமன் நாட்டைச் சேர்ந்த, நோபல் பரிசு வென்ற தவக்குள் கர்மான் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம் செய்து வருகிறார். தான் பங்குபற்றும் நிகழ்வுகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்தும் வருகிறார். சிங்கள சகோதரர்கள் ஏற்பாடு செய்திருந்த சில நிகழ்வுகளிலும் அவர் பங்கேற்று உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதற்கு பல்வேறு தேசங்களில் இருந்து பின்னூட்டங்கள் பதியப்பட்டு வருகிறது. அவர் பங்குகொண்ட சில நிகழ்வுகளின் புகைப்படங்கள்..!




No comments!!!
ReplyDelete