Header Ads



மஹிந்த போவாரா..?


மீண்டும் அரசியலுக்கு வரும் எந்த எண்ணமும் தனக்கில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி நுகேகொடையில் நாளை பொதுக் கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.

அந்த கூட்டத்தில் தான் கலந்து கொள்ள போவதில்லை என மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார். தனக்கு நெருக்கமான சிலரிடம் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

செயற்பாட்டு ரீதியான அரசியலுக்கு மீண்டும் வரும் எண்ணம் தனக்கில்லை எனவும் தனது புதல்வரான நாமல் ராஜபக்சவின் எதிர்கால அரசியல் முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகளில் ஈடுபட போவதாகவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. Nalla Mudiwu . Ungalukku amazu nal waalthukkal.

    ReplyDelete
  2. நல்ல விடயம்தான். ஆனால், இந்த ஞானம் 18ம் சட்டத் திருத்தம் செய்வதற்கு முன்னால் அல்லது குறைந்தபட்சம் சோதிடர் சுமணதாசவிடம் நாள்பார்க்கக் கூறுமுன்பு வந்திருந்தால் உங்களுக்கு எவ்வளவோ மரியாதையாக இருந்திருக்குமே..

    ReplyDelete

Powered by Blogger.