Header Ads



கத்தார் வாழ் வாகன சாரதிகளுக்கு, ஒரு எச்சரிக்கை..

-M.a.g.m Muhassin-

கத்தார் நாட்டின் புதிய போக்கு வரத்து சட்டத்தின் படி, வலது பக்கமாக முந்திச்செல்பவர்கள் மற்றும் முன்னால் உள்ள வாகனத்திற்கு உரிய இடைவெளி விட்டு நிறுத்தாத பட்சத்தில் பின்வருமாறு தண்டனைக்கு உள்ளாகப்படுவார்கள்.

முதற் குற்றமானால்; 500 ரியால்  அபதாரம் + 7 நாட்களுக்கு வாகனம் பறிமுதல் (அந்த 7நாட்களுக்கும், நாளுக்கு 15  ரியால் விகிதம்  அபதாரம் ).

2ம் குற்றமானால், 7 நாள் வாகனம் பறிமுதல் +  டிரைவர்களுக்கு  7 நாள் சிறை.

3ம் குற்றமானால் மேற்குறிப்பிட்ட தண்டனையுடன் டிரைவர்  அனுமதிபத்திரம் (டிரைவிங் லைசன்ஸ்)ரத்து.

No comments

Powered by Blogger.