Header Ads



கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலயத்தில் "ஊர்வலம்"

(யு.எம்.இஸ்ஹாக்)

தரம் 01 இல் பிரவேசிக்கும் பிள்ளைகளை  அறிந்து கொள்வோம் எனும் செயற் பாடுகளில்  13வது செயற்பாடான என்னும்  தலைப்பில்  மாணவர்களின்  ஆர்வத்துக்கு ஏற்ற  முறையிலும்  தனித்துவம் பேணக் கூடிய முறையிலும்  கலாச்சார  சமய விழுமியங்களுக்கு ஏற்பவும்  ஏற்பாடு  செய்யப்பட்ட நிகழ்வு  இன்று 31.01.2014 கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலயத்தில் இடம் பெற்றது .

வித்தியாலய அதிபர் எம்.சி.எம்.அபூபக்கர் தலைமையில் ஆசிரியை திருமதி எஸ்.ரவீன் வழி கட்டலுடன் நடை பெற்ற நிகழ்வில் மாணவர்கள் கலாச்சார  சமய விழுமியங்களுக்கு ஏற்ப உடையணிந்து  ஒவ்வொரு வகுப்பறைக்கும்  ஊர்வலமாக சென்று என்னய்யா மாணவர்களுக்கும் இந்த 13வது செயற் பாட்டை தெளிவுபடுத்தினர்.




No comments

Powered by Blogger.